தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை: குமரியில் தொடங்கி வைக்கிறார் வாஜ்பாய்
வேலூர்:
நாட்டின் நான்கு முனைகளையும் இணைக்கும் தங்க நாற்கர (Golden Quadrangle NH Scheme) தேசியநெடுஞ்சாலையின் அடுத்த கட்ட பணியை கன்னியாகுமரியில் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைக்கவுள்ளார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டின் நான்கு பகுதிகளையும் 6 வழிப் பாதைகள் கொண்ட மிகப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளால் இணைக்கும் பணி தீவிரமாய் நடந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்தப்பணி நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் தென்னகத்திலும் இந்தப் பணியைத் துவக்கி வைக்கவுள்ளார் வாஜ்பாய். இதற்காக அடுத்த மாதம்அவர் கன்னியாகுமரி வருகிறார்.
மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இத் தகவலைத்தெரிவித்தார்.ய
இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் தூத்துக்குடி-திருநெல்வேலி இடையேயான திட்டப்பணி தொடங்கும். சாலைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசுதமிழகத்திற்கு ரூ.82 கோடி நிதி தந்துள்ளது.
மாநிலச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருக்கும் சாலைகளைப் பராமரிப்பதில் இப்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது குறித்து ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications