தேர்தல் வருவதால் மீண்டும் இலவச வேட்டி, சேலை: ஜெ.வுக்கு கருணாநிதி சூடு
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே மீண்டும் இலவச வேட்டி, சேலைத் திட்டத்தை தமிழக அரசுகொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தது ஆகிய இரு காரணங்களினால், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தஇலவச வேட்டி, சேலைத் திட்டத்தை ஜெயலலிதா அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு நெசவாளர்களிடமிருந்து இலவச வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல்செய்தது. ஆனால் தற்போது அவ்வாறு செய்யவில்லை என்று தெரிகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்து வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளைஇடித்து விட்டு அங்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியின்போது, பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை, அரசு ஊழியர்களிடமேவழங்கி அவர்களே வீடு கட்டிக் கொள்ளும் வகையிலான திட்டம் தீட்டப்பட்டது.
ஆனால் அதற்குள் ஆட்சி மாறி விட்டதால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விட்டது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications