டி.வி. பார்த்ததால் தாய் திட்டினார்: மகள் தூக்கில் தொங்கினார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டு வேலை பார்க்காமல் எப்போது பார்த்தாலும் டிவி பார்த்துக் கொண்டுள்ளாயே என்று தாயார் திட்டியதால்மனம் உடைந்த மகள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் சத்யா. சென்னை எத்திராஜ் கல்லூரியில் 2வதுஆண்டு பி.காம் படித்து வந்தார். சத்யா, வீட்டு வேலை எதையும் செய்யாமல் எப்போதும் டிவி பார்ப்பது வழக்கம்என்று கூறப்படுகிறது.
அடிக்கடி, டிவி பார்க்காதே என்று சத்யாவின் தாயார் சந்தோசம் திட்டிக் கொண்டே இருப்பாராம். திங்கள்கிழமைகாலையும் இதேபோல சத்யாவைத் திட்டியுள்ளார் சந்தோசம். இதனால் மன வருத்தம் அடைந்த சத்யா, பெற்றோர்வேலைக்குச் சென்றதும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சத்யாவின் தந்தை பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார், தாயார் சென்னை துறைமுக கழகத்தில் வேலை பார்த்துவருகிறார்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications