பரிதாப மரணத்தில் முடிந்த தற்கொலை டிராமா!
சென்னை:
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவி மாடியிலிருந்து கீழேவிழுந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் மகேஷ் குமார். இவரது மனைவி பூர்ணிமா. இருவரும்தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
திங்கள்கிழமை இருவரும் தங்களது வீட்டின் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உன்னுடன் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று கூறியமகேஷ் குமார் பால்கனியிலிருந்து கீழே குதித்து விடுவது போல செய்துள்ளார்.
பதறிப் போன பூர்ணிமா கணவரை காப்பாற்ற முயன்றபோது கால் தடுமாறி மேலேயிருந்து கீழே விழுந்தார். இதில்தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். பூர்ணிமாவைக் காப்பாற்ற மகேஷ்குமார் முயன்றபோது அவரும் கீழேவிழுந்தார். அவரது கால் முறிந்தது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications