தமிழை செம்மொழியாக்க கோரி மதுரையில் மாணவர்கள் பேரணி
மதுரை:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரைசெந்தமிழ்க் கல்லூரி மாணவ, மாணவியர் பேரணி நடத்தினர்.
மதுரையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரி மாணவ, மாணவியர் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து பேரணிநடத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைஅடைந்தது. அங்கு கோரிக்கை மனுவை மாணவர்கள் கொடுத்தனர்.
தமிழ் மொழியை இன்னும் ஒரு மாதத்திற்குள் செம்மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆரம்பக் கல்வியை தமிழ் மொழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.
இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படா விட்டால் அனைத்துக் கல்லூரி மாணவர்களும்போராட்டத்தில் குதிப்பர் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications