மதுரை-சென்னை இடையே மேலும் ஒரு ரயில்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு, கலாசார தலைநகர் மதுரையிலிருந்து மேலும் ஒரு புதிய ரயிலை இயக்கதென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நடைபாதை மேம்பாலத்தை திறந்து வைத்த மத்தியரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இத் தகவலைத் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டில் இந்த புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது காலை நேரத்தில் புறப்படும் வைகைஎக்ஸ்பிரஸ், கூடல் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடர்ந்து பிற்பகலில் இந்த புதிய ரயில் புறப்படும். இரவில் சென்னைசென்று சேரும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications