திருவாவடுதுறை இளைய மடாதிபதியின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
திருவாவடுதுறை மூத்த ஆதினத்தைக் கொல்ல முயன்ற இளைய மடாதிபதிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு கடுங்காவல்தண்டனையை நிறுத்தி வைத்து நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதின மூத்த மடாதிபதி சிவப்பிரகாச பரமாச்சார்யா சுவாமிகளை கொலை செய்ய முயன்றஇளைய மடாதிபதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குநடந்தது.
இந்த வழக்கில் இளைய மடாதிபதி காசிவிஸ்வநாத பண்டார சன்னதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இளைய மடாதிபதி சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இஷத் அலி, இளைய மடாதிபதிக்கு விதிக்கப்பட்டதண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications