காவிரி விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது: பா.ஜ.க
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு மீது குற்றம் சாட்டக் கூாது என்று தமிழக பா.ஜ.க தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் தன்னால் முடிந்த அனைத்தையும்செய்து கொண்டுள்ளார். காவியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததற்காக பிரதமர் வாஜ்பாயை தமிழகஅரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவது நியாயமானதல்ல.
காவிரிப் பிரச்சினையில் மக்களை திசை திருப்பும் வேலையைத்தான் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்செய்து வருகின்றன. இந்தக் கட்சிகள் ஒரு போதும் கர்நாடக அரசை விமர்சனம் செய்ததில்லை.
கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் காவிரி விஷயத்தில் மிகுந்த ஒற்றுமையுடன் நடந்து கொள்கின்றன. ஆனால்தமிழக அரசியல் கட்சிகள் முரண்பாடான நிலையை மேற்கொண்டுள்ளன. நம்மிடம் ஒற்றுமை இல்லை.
காவிரிக் கண்காணிப்பு குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழக பா.ஜ.க., பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications