புதுக்கோட்டை: மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்
புதுக்கோட்டை:
இலங்கை கடற்படையின் நடவடிக்கைளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 5நாட்களுக்கு வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. மீனவர்களைஅடிக்கடி கைது செய்து செல்வதும், மீன் பிடி வலைகள், படகுகளை சேதப்படுத்துவதும்அதிகரித்து வருகிறது.
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ஏராளமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை சிறைகளில்வாடி வருகிறார்கள். அவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளைக் கண்டித்தும்ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தைத்தொடங்கினர். ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மீன் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications