மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 30 அடி ஆக குறைவு!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையில் வெறும் 30 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணைக்கு 200 கன அடி நீர்தான் வந்துகொண்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு படு மோசமானநிலையில் உள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு திறந்து விடப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டு விட்டது.
இந் நிலையில் நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் வெறும் 30 அடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது.அணைக்கு விநாடிக்கு 208 கன அடி நீர்தான் வந்துகொண்டுள்ளது. அணை தற்போது மூடப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைத்தால் மட்டுமே காவிரி டெல்டா பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடமுடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications