போலீஸ் கொடுமை: முன்னாள் அரசு ஊழியர் தற்கொலை
சென்னை:
போலீஸ் துன்புறுத்தல் காரணமாக முன்னாள் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் போக்குவரத்துத் துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6மாதங்களுக்கு முன் இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆட்டோ, வேன் வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்தார்.
சில மாதங்களுக்கு முன் இவரது வேன், ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர். போலி ஆவணங்கள்இருப்பதாக கூறி அவற்றை முடக்கி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பான விசாரணைக்காக அடிக்கடி காவல் நிலையத்திற்கு ராஜமாணிக்கத்தை வரச் சொல்லி அலைக்கழித்தனர்.அவரிடம் பணம் பிடுங்கி வந்தனர். மேலும் பணம் கேட்டு தொல்லைப்படுத்தினர்.
வேன், ஆட்டோக்களையும் பறிகொடுத்து விட்டு வருமானம் இல்லாமல் ராஜமாணிக்கம் கஷ்டப்பட்டுள்ளார். டீ கடையும்நடத்திப் பார்த்தார்.
ஆனால் போலீஸார் அடிக்கடி வந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த அவர் நேற்று விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications