தமிழகத்தில் 23 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு: விசாரிக்க குழுவை அனுப்புகிறது தேர்தல் கமிஷன்
டெல்லி:
தமிழகத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள்சென்றுள்ளன. இது குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இக் கூட்டத்தில் தமிழகத்தில் 23 லட்சத்திற்கு அதிகமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல்ஆணையத்திற்கு வந்த தகவல்கள் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் எதிர்க்கட்சிகள் புகார் கூறியதையடுத்து, 23 லட்சம் போலி வாக்காளர்களை நீக்ககடந்த ஆகஸ்டு மாதம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பிறகும் தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தமக்கள் தொகையில் 70 சதவீதம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
விதிகளை மீறி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதும், நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம்கருதுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு சிறப்புக் குழு ஒன்றை அனுப்பவும் தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
இந்தக் குழுவின் ஆய்வுக்குப்பின் போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அதன்பிறகுஇறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்கு முன் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications