பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பா.ம.க விலகல்: ராமதாஸ் அறிவிப்பு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி இன்று விலகியது. இக் கட்சி திமுகதலைமையிலான கூட்டணியில் சேரவுள்ளது.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு நடக்க இருந்த இக் கூட்டம் திடீரென மாலைக்கு தள்ளி வைக்கப்பட்டது. மாலையில் நடந்தகூட்டத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவது என்றும், மத்திய அமைச்சரவையில் உள்ள சண்முகம், ஏ.கே.மூர்த்தி ஆகியஇருவரையும் ராஜினாமா செய்ய வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும்முடிவெடுக்கப்பட்டது.
பா.ம.கவுக்கு இப்போது 5 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கட்சியில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்சிகளான திமுகவும், மதிமுகவும் விலகி விட்ட நிலையில்பா.ம.க தனது நிலையைத் தெளிவுபடுத்தாமல் இருந்து வந்தது.
பா.ஜ.க. கூட்டணியை உதறிவிட முடிவெடுத்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இன்றே திமுக தலைவர்கருணாநிதியை சந்திப்பார் என்று தெரிகிறது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications