உஸ்பெகிஸ்தான் விமான விபத்து: 36 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டு தலைநகர் தாஷ்கண்டில் அந் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 36பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் யாரேனும் தப்பிப் பிழைத்தார்களா என்பது குறித்து இதுவரை தகவலில்லை. உஸ்பெகிஸ்தானுக்கானஐ.நா உயர் அதிகாரி ரிச்சர்ட் கான்ராய்(56) இந்த விமானத்தில் பயணம் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துஇன்னும் உறுதியான தகவல் கிடைக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் தொண்டு நிறுவனங்கள் டெர்மஸ் நகரில் இருந்துஇயங்கி வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தான் டெர்மஸ் நகருக்கும், தாஷ்கண்டிற்கும்இடையேயான விமானப் போக்குவரத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications