தேர்தல் வருவதால் மீண்டும் பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிதி நெருக்கடி என்று சொல்லி கடந்த இரண்டு வருடங்களாக ஏழைக் குடும்பங்களுக்கு பொங்கல் தினத்தன்றுஇலவச வேஷ்டி, சேலை வழங்குவதை, நிறுத்தி வைத்திருந்த அதிமுக அரசு இந்த ஆண்டு முதல் மீண்டும் அதைவழங்குகிறது.
மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி இந்த பொங்கலுக்கு மீண்டும் இலவச வேஷ்டி, சேலை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களின் தலைமையில் தாசில்தார் அலுவலகங்கள் முன்புவினியோகம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்து வருகின்றனர். கிராமப்பகுதிகளில் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், நகர்ப்புறங்களில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதிவரையிலும் இந்தப் பணி நடைபெறும்.
இதற்காக 81 லட்சம் சேலைகளும், 74 லட்சம் வேஷ்டிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications