அமைச்சர் மில்லரின் கட்சிப் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் வசம் இருந்த நீலகிரி மாவட்டச் செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதாஇன்று பறித்தார். விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிபோகலாம் என்று தெரிகிறது.
கொளப்பாக்கத்தில் நடந்து வரும் அதிமுக நிர்வாகிகளுடனான நேர் காணலில் ஒருவர் மீது ஒருவர் குறைகளைக்கூறி, ஒருவரின் பதவிக்கு அடுத்தவர் குழி பறித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது மில்லரிடம் இருந்து பதவி பறிபோயுள்ளது. இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
கழகத்துக்கு துரோகம் செய்து வெளியேறிவர்களைப் பற்றி தவறான தகவல் தந்து, அவர்களை கட்சிப் பதவியில்அமர்த்த பரிந்துரையு செய்துள்ளார் மில்லர். உண்மைகளை அவர் மறைத்ததால் கடந்த 7ம் தேதி நடந்த நீலகிரிமாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உண்மையான விசுவாசிகள் போட்டியிட வாய்ப்பேஇல்லாமல் போய்விட்டது.
இதனால் அவரிடம் உள்ள நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்படுகிறது. அவருக்குப் பதில்எம்.ஜி.சீனிவாசன் அந்தப் பதவியில் அமர்த்தப்படுகிறார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications