மூர்த்தி, சண்முகம் நாளை ராஜினாமா
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பா.ம.க விலகி விட்டதால், அக் கட்சியைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்களான ஏ.கே. மூர்த்தியும், சண்முகமும் நாளை பதவி விலகுகின்றனர்.
மத்திய ரயில்வே துறை இணையமைச்சராக உள்ள ஏ.கே. மூர்த்தி தமிழகத்துக்கு வரலாறு காணாத அளவில்ரயில்வே திட்டங்களைக் கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளார். பெரிய அளவில் படிப்பு இல்லாவிட்டாலும் வடஇந்திய அதிகாரிகளின் முட்டுக் கட்டைகளையும் மீறி தமிழகத்துக்கு பல ரயில் திட்டங்களைக் கொண்டு வந்துகாட்டியுள்ளார்.
தமிழகத்தின் சார்பில் அமைச்சர்களாக இருந்த திமுகவைச் சேர்ந்த மாறன் மறைந்தார். பாலு, ராஜா, மதிமுகவைச்சேர்ந்த கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர்.
மூர்த்தியும், சண்முகமும் விலகிவிட்டால், தமிழகத்தின் சார்பில் பா.ஜ.கவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன்,திருநாவுக்கரசர் ஆகிய இருவர் மட்டுமே மத்திய அமைச்சர்களாக இருப்பர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications