அணு, ஏவுகணை, விண்வெளி ஆய்வில் இந்தியா- அமெரிக்கா கூட்டு
வாஷிங்டன்:
விண்வெளி ஆராய்ச்சி, அணு சக்தி, ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஹை-டெக் ஆராய்ச்சிகளில்இந்தியாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
இந்தத் துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவும், வர்த்தமும்அதிகரிக்கும். ஆசியாவில் நிலையான அமைதியும் ஏற்படும். உலக அமைதிக்காக, தீவிரவாதத்தை ஒழிக்கும்பணியில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார் புஷ்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இருநாடுகளுக்கிடையே உறவுபலப்படுவது, ஏற்றுமதிக் கொள்கையில் இந்தியா எவ்வாறு தாராளமாக நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்தேஅமையும்.
இந்தியாவுடனான நட்பை அதிகரிக்க அமெரிக்கா விரும்பினாலும், அணு ஆயுத தயாரிப்பில் இந்தியாஈடுபடுவதை ஆதரிக்கவில்லை. இந்த அறிக்கையை அதிபர் புஷ் வெளியிடுவது தொடர்பாக பாகிஸ்தானுக்குமுன்னதாகவே செய்தி தெரிவிக்கப்பட்டது என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications