உஸ்பெகிஸ்தான் விமான விபத்து: 37 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டு தலைநகர் தாஷ்கண்டில் அந் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஐ,நா.அதிகாரி உள்ளிட்ட 37 பேர் பலியாகினர்.
விபத்தில் 37 பேரும் உயரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் தொண்டு நிறுவனங்கள் டெர்மஸ் நகரில் இருந்துஇயங்கி வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தான் டெர்மஸ் நகருக்கும், தாஷ்கண்டிற்கும்இடையேயான விமானப் போக்குவரத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications