என்ஜின் இல்லாத ரயில் பெட்டிகள்: திமுக கூட்டணி குறித்து பா.ஜ.க
சென்னை:
பா.ம.க. விலகியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழப்பு எதுவும் இல்லை என்று அகில இந்திய பா.ஜ.க.செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் வாஜ்பாய் ஒப்புக் கொண்டுள்ளார். பா.ஜ.க. சார்பில் தேர்தல்முரசு கொட்டப்பட்டு விட்டது. அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணியை துவங்க வேண்டிய நிலைஉருவாகியுள்ளது.
கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று பா.ம.கவிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் கூட்டணியிலிருந்து விலகிவிட்டனர். இதனால் பாதிப்பு ஏதும் இல்லை.
ஒரு தண்டவாளத்தில் நிறைய பெட்டிகள் (திமுக கூட்டணி கட்சிகள்) நிற்கின்றன. ஆனால், என்ஜின்இணைக்கப்படவில்லை. எத்தனை பெட்டிகள் இருந்தும் என்ன பயன்?
அதே நேரத்தில் விரைந்து ஓடக் கூடிய என்ஜின் (பிரதமர் வாஜ்பாய்) கொண்ட இன்னொரு ரயிலும் நிற்கிறது.
எதில் மக்கள் ஏறுவார்கள்? எங்கள் ரயிலில் தான் ஏறுவார்கள் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications