இலங்கை மீனவர்களைக் காப்பாற்றிய குமரி மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
படகு என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து பரிதவித்த இலங்கைமீனவர்களை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீட்டு சர்ச்சில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் என்ற இடத்திற்கு அருகே நடுக் கடலில் இலங்கை படகு ஒன்று 4மீனவர்களுடன் தத்தளிப்பதைப் பார்த்த தூத்தூர் பகுதி மீனவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றுபடகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் மீட்டனர்.
பின்னர் அவர்களை தூத்தூர் சர்ச்சிற்குக் கொண்டு வந்த பாதிரியார் செங்கோலிடம் ஒப்படைத்தனர்.காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஜோசப், ஜூடித், லாசரஸ், சுதீஷ் சமேர், சாலி காயாடி என்பதும், இலங்கையின்புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications