பிரசாரத்திற்கு வருகிறார் பிரியங்கா: இளங்கோவன் தகவல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
நாடாளுமன்றத் தொகுதி உடன்பாடு குறித்து கருணாநிதியும், சோனியா காந்தியும் பேசி முடிவு செய்வார்கள் என்றுகாங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
ஈரோடு சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாகதிமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேரில் பேசி முடிவு செய்வார்கள்.காங்கிரஸ் கட்சியின் கெளரவம் குறையாத வகையில் தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகளும் சேர வேண்டும்.
முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக சோனியா காந்தியும், பிரியங்காவும் தமிழகத்தில் பிரசாரம் செய்யவருவார்கள் என்றார் அவர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications