இலங்கையிடம் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 18 ராமேஸ்வரம் மீனவர்கள்விடுவிக்கப்பட்டு தங்களது படகுகளுடன் ராமேஸ்வரம் திரும்பினர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச்சென்றனர். அவர்களுடன் 6 படகுகளும் பிடித்துச் செல்லப்பட்டன.
அவர்களில் 18 பேரை இலங்கை நீதிமன்றம் ஜனவரி 7ம் தேதி விடுதலை செய்தது.
இதைத் தொடர்ந்து 18 பேரும் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications