வறுமை: குடும்பமே கிணற்றில் குதித்துத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வறுமை காரணமாக 2 மகள்கள், மகனுடன் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தலையாளநந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஆண்டி.
தனது குடும்பத்துடன் வறுமையில் வாடி வந்தார். நிலைமை மிகவும் மோசமடையவே தனது மனைவி சுடலைமாடி,3 வயது மகன் மற்றும் 2 மகள்களுடன் கிணற்றில் குதித்தார்.
இதில் சுடலைமாடி தவிர மற்ற நான்கு பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுடலைமாடியை தீயணைப்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications