புளோரிடாவில் இந்திய மாணவர் கொலை: துப்பு கொடுத்தால் 10,000 டாலர் பரிசு
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் இந்திய மாணவரைக் கொன்றவர்கள்குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 10,000 டாலர் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ள மெகூரி வில்லேஜ் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில்வசித்து வந்தார்.
கடந்த மாதம் 31ம் தேதிக்குப் பின் சுதீரைக் காணவில்லை. இதையடுத்து கடந்த 4ம் தேதி அவரது வீட்டை போலீசார்உடைத்து சோதனையிட்டபோது, சுதீர் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
சுதீரின் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம், விசிடி பிளேயர், டிவிடி பிளேயர் முதலான பொருட்களையும்காணவில்லை. இந்தப் பொருட்களின் விவரத்தை வெளியிட்டுள்ள புளோரிடா மாகாண போலீசார்,கொலையாளிகள் குறித்து விவரம் தந்தார் 10,000 டாலர் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications