தமிழகத்திற்கு தண்ணீர்: பரிசீலிப்பதாக கிருஷ்ணா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
தண்ணீன்றி வாடும் காவிரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக கர்நாடகமுதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கரூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியன் தலைமையிலான விவசாயிகள் குழு பெங்களூர்சென்று கிருஷ்ணாவை சந்தித்தது.
அக்குழுவினர், காவிரி டெல்டா பாசன பகுதிகள் தண்ணீன்றி வாடுவதையும், சம்பா பயிர்கள் கருகி வருவதையும்சுட்டிக் காட்டி, உடனடியாக 10 டிஎம்சி தண்ணீரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மனுவும் கொடுத்தனர்.
அதைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணா, கர்நாடகத்தில் பல பகுதிகளில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைஉள்ளதாகவும், இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்குதண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதியளித்ததாக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications