சோனியாவுடன் பேச திமுக தூதர் டெல்லி விரைகிறார்
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கூட்டணி குறித்தும், இடங்கள் பகிர்வு குறித்தும் பேச்சு நடத்த திமுகவின்சார்பில் தூதர் ஒருவரை நாளை டெல்லிக்கு அனுப்புகிறார் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதியுடன் சோனியா காந்தி இருமுறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மூத்ததலைவர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதியிடம் அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் விமானப் பயணம் ஒத்துக் கொள்ளாது என்பதால் டெல்லி செல்வதைத் தவிர்த்து வரும் கருணாநிதி,தன் சார்பில் தூதர் ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளார். இத் தகவலை சோனியா காந்தி இன்று டெல்லியில்தெரிவித்தார்.
இன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின் நிருபர்களிடம்பேசிய சோனியா, நானும் நேரில் சென்று நிச்சயமாக கருணாநிதியை சந்திப்பேன். இப்போதைக்கு திமுக சார்பில்தூதர் இங்கு வரவுள்ளார் என்றார்.
முன்னாள் மத்திய டி.ஆர்.பாலுவையே கருணாநிதி அனுப்பி வைப்பார் என்று தெரிகிறது. உடன் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முரசொலி மாறனின் மகன் தயாநிதியும் செல்ல வாய்ப்பிருப்பதாகத்தெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications