டிஸ்மிசை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லும் அரசு ஊழியர்கள்
சென்னை:
பணிநீக்கம், பதவி இறக்கம், அபராதம் விதிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அதை எதிர்த்து, வரும் 19ம் தேதி உயர்நீதிமன்றம் மற்றும் நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.
இத் தகவலை ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்தது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் குழு 999 பேரை டிஸ்மிஸ் செய்தும், மற்றவர்களுக்குஅபராதம், பதவி இறக்கம் ஆகிய தண்டனைகளை அளித்தது.
இந் நிலையில் 999 பேர் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத்தண்டனைகளை எதிர்த்து வரும் 19ம் தேதி நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில், தங்களதுவழக்குகளுக்கு ஏற்ப மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
ஒவ்வொரு ஊழியரும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications