அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகள் தாக்கி 82 பேர் படுகாயம்
மதுரை:
மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 80 பேருக்கு காயம் ஏற்பட்டது.
மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டாலும், மதுரை அவனியாபுரத்தில் வருடா வரும் பொங்கல்திருநாளன்றே ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
அதேபோல நேற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள்இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
அந்தக் காளைகளை அடக்க திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும், வாடி வாசலிலிருந்து திறந்துவிடப்பட்ட காளைகளைப் பிடிக்கப் பாய்ந்தனர்.
இந்த முயற்சியின்போது பல இளைஞர்களை காளைகள் பதம் பார்த்தன. மொத்தம 82 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது தவிர ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது இரு பிரிவினருக்கிடையே மோதலும் ஏற்பட்டது. இதையடுத்துபோலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications