குமயிரில் இன்று காணும் பொங்கல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில்நாளை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் தினத்திற்கு அடுத்த நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந் நிலையில்கன்னியாகுமயில் இன்றே காணும் பொங்கல் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரைஉள்ளிட்ட குமரியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள், சபரிமலைக்கு சென்று திரும்பியோர் மற்றும் உள்ளூர் மக்கள் என குமரியில் எங்குபார்த்தாலும் மக்கள் தலைகளாகவே உள்ளது.
சென்னையில் நாளை இந்த காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிக அளவில்கூடும் மெரீனா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், காணும் பொங்கல் தினத்தன்று கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். நீச்சல் தெந்த வீரர்களும்கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்படவுள்ளனர்.
பாண்டிச்சேரியிலும் நாளை மக்கள் வெள்ளம் அலை மோதும் என்பதால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications