பணப் பையை பறித்துக் கொண்டு ஓடிய 4 பெண்கள்: பொதுமக்கள் துரத்திப் பிடிப்பு
பழனி:
பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி பஸ் நிலையத்தில் ஒரு பெண் வைத்திருந்த ரூ. 10,000 பணம் அடங்கியபையைப் பறித்துக் கொண்டு ஓடிய 4 பெண்களை பொதுமக்களே துரத்திப் பிடித்தனர்.
சத்திரப்பட்டி பஸ் நிலையத்தில் ஒரு பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். அவரிடம் இருந்த பையில் ரூ. 10,000 பணம்இருந்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட நான்கு திருட்டுப் பெண்களும் அந்தப் பெண்ணை நெருங்கினர்.
திடீரென பணப் பையை பறித்துக் கொண்டு ஓடினர். இதைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு அந்தப் பெண்களைத் துரத்தினர்.
சிறிது நேர துரத்தலுக்குப் பின் நான்கு பெண்களும் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் போலீஸாரிடம்ஒப்படைக்கப்பட்டனர். ஆண்களுக்கு இணையாக இந்தப் பெண்கள் பணத்தை திருடி விட்டு தப்பியோடியதுசத்திரப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications