காணாமல் போன 2 மீனவர்கள் பிணமாக மீட்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
புதுக்கோட்டைமாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்கள் ராமேஸ்வரம் கடறகரையில் கரை ஒதுங்கின.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த ஆரணி, காத்தவராயன் ஆகிய இரு சகோதரர்களும், சிவகுருநாதன் என்ற இன்னொரு மீனவரும்கடந்த 8ம் தேதி நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
மோசமான வானிலை காரணமாக இவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது. மூன்று பேரும் கடலில் மூழ்கினர். இவர்களில்சிவகுருநாதனை பாம்பன் பகுதி மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர்.
இந்த நிலையில் காத்தவராயனின் உடல் உச்சிப்புளி அருகே கரை ஒதுங்கியது. அவரது சகோதரர் ஆரணியின் உடலும்வெள்ளிக்கிழமை அதே பகுதியில் கரை ஒதுங்கியது.
More From
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications