மின்சாரம் தாக்கி 3 அதிமுக தொண்டர்கள் சாவு
தென்காசி:
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே மின்சார வயருக்கு அருகே உள்ள கொடிக் கம்பத்தில் அதிமுககொடியைக் கட்ட முயன்ற 3 தொண்டர்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால்கொண்டாடப்பட்டது. தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் பகுதியிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்கொண்டாடப்பட்டது.
அப்போது மின்சார வயர் அருகே உள்ள கம்பத்தில் அதிமுக கொடியைக் கட்ட சில தொண்டர்கள் கொடிக்கம்பத்தின் மூலம் ஏறிச் சென்றனர். கம்பத்தில் கொடியைக் கட்ட முயன்றபோது அருகில் இருந்த வயரில்அவர்களது கை பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி திருமலையாண்டி, இசக்கிமுத்து, முப்பிடாதி ஆகிய 3 பேரும்தூக்கி எறியப்பட்டனர். அவர்களுடன் இருந்த வேறு 5 பேரும் காயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்முப்பிடாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இசக்கிமுத்து மற்றும் திருமலையாண்டி ஆகியோர் மருத்துவமனைசெல்லும் வழியில் இறந்தனர். மற்ற 5 பேருக்கும் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications