வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகே தேர்தல்: தேர்தல் ஆணையர்
கோவை:
வாக்காளர் பட்டியல் திருத்தம், புகைப்பட அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகள் முடிந்த பின்னரே,மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மேலும் அவர் கூறியதாவது:
பிரச்சனைக்குரிய மற்றும் தீவரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புடைய வாக்குச் சாவடிகள் பற்றிஆராய்ந்துள்ளோம். தேர்தலின்போது அந்தப் பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதற்கேற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். வாக்காளர் சேர்ப்பில்முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications