வறுமை: 4 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் 4 குழந்தைகளுடன், ஒரு பெண்கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பெருமாப்பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சனா.இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஹரி விட்டல் ராவ் என்பவருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பெங்களூரில் வசித்து வந்த விட்டல்ராவ், காஞ்சனா தம்பதியினர் 4 குழந்தைகளுடன் வறுமையில் வாடி வந்தனர். இதனால் கணவன், மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சொந்த ஊரான பெருமாப்பட்டுக்கு வந்த காஞ்சனா அங்குள்ள கிணற்றில் தனது 4 குழந்தைகளையும்வீசி விட்டு அவரும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைப்பரப்பியுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications