கூட்டணி: திமுகவால் தொடர்ந்து ஒதுக்கப்படும் வாசன்
சென்னை:
திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான புதிய கூட்டணி மென் மேலும் வலுவடையும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஜி.கே.வாசன் தொடர்ந்து ஒதுக்கிவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வாசனை தொடர்ந்து அதிமுக அனுதாபியாகவே திமுக தலைமை பார்த்துவருகிறது.
இதனால், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை நேரடிப் பேச்சு நடத்தி வருகிறது.டெல்லியில் சோனியாவை திமுக தூதர்களான ஸ்டாலின், பாலு, தயாநிதி ஆகியோர் சந்தித்தபோது, அங்கிருந்தவாசனை காங்கிரஸ் தலைமை அழைக்கவில்லை.
இந் நிலையில் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய வாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிரதிநிதிகளாக ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் சோனியாகாந்தியுடன் நடத்திய பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வனமாதாகவும், கூட்டணிக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும்அமைந்திருந்தது.
வரும் காலங்களில் இந்தக் கூட்டணி மென் மேலும் வலுவடையும். அதற்கேற்ற வகையில் தமிழக காங்கிரஸும்செயல்படும் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications