அதிமுகவுடன் கூட்டணி: 2 நாளில் தெரியும் என்கிறார் இல.கணேசன்
திருநெல்வேலி:
அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பது குறித்து இன்னும் 2 நாளில் தமிழக பா.ஜ.க. முடிவு செய்து வருகிற 21ம்தேதி அறிவிக்கும் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வருகிற 21ம் தேதி சென்னையில் பா.ஜ.க.வின்தேர்தல் குழு கூடி விவாதிக்கவுள்ளது. அப்போது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணிவைப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும்.
எங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் துவக்கி விட்டோம்.39தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் வாஜ்பாய் தலைமையை ஏற்கும்கட்சிகளுடன்தான் கூட்டணி வைப்போம் என்பதை ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளோம்.
அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பதை இப்போது கூற முடியாது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வரலாம்என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் இல.கணேசன்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications