நெடுஞ்சாலைத் துறை ஊழல்: கண்ணப்பனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
சேலம்:
கடந்த அதிமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, தளவாடப்பொருட்கள் வாங்கியதில் பல கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள்அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 54 பேருக்கு சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
தற்போது மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவராக உள்ள கண்ணப்பன், அமைச்சராக இருந்தபோதுநெடுஞ்சாலைத் துறைக்கு தளவாடம் வாங்கியதில் பல கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக அவர் மீது சேலம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கண்ணப்பன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிற்சபேசன்உள்ளிட்ட 65 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 11 பேர் விசாரணைக் காலத்தின்போது இறந்துவிட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதையொட்டி கண்ணப்பன்உள்ளிட்ட 54 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதையடுத்து வழக்கை பிப்ரவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications