ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு: 22ம் தேதி தீர்ப்பு?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கில் வருகிற 22ம் தேதி தீர்ப்புவழங்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்ற வகையில் ரூ. 28.29 கோடிஅளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன்,ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு கூற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்தத் தடை நேற்று நீக்கப்பட்டது. இதையடுத்துஜெயலலிதா மற்றும் ராமச்சந்திரன் சார்பில் சென்னை தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை இன்னும் 3 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்களது மனுவைப் பரிசீலித்த நீதிபதி, கால அவகாசம் கொடுத்து 22ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.அன்றே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications