தேர்தல் தேதி முடிவு செய்ய பிப்.4ம் தேதி மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின்கூட்டத்தை, தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 4ம் தேதி கூட்டியுள்ளது.
வரும் ஏப்ரம் அல்லது மே மாதத்தில் மக்களவைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்தல்முன்னேற்பாடுகள், திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை, மின்னணுஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த புதிய தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம்,மக்களவைத் தேர்தல் நடத்த தேதிகளை முடிவு செய்வது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்என்றார்.
More From
-
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications