தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார் நரேந்திர மோடி
சென்னை:
மதக் கலவர புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இத் தகவைல தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க. தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக குஜராத் முதல்வர் மோடி பிரசாரம் செய்ய வரவுள்ளார். கோவை,நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்வார்.
ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை அவர் யாத்திரை நடத்தி பிரசாரம் செய்யவுள்ளார். அதேபோலமத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஷோரி போன்றவர்களும் பிரசாரம் செய்ய தமிழகம் வருகிறார்கள்.
திமுக அமைத்துள்ள கூட்டணி எங்களுக்கு ஒரு மிரட்டலே அல்ல. வெறுமனே பல கட்சிகள் ஒன்றாக சேர்வதால்மட்டும் அவர்கள் பலமானவர்கள் என்று கூறி விட முடியாது.
திமுகவுக்கு எதிராக மிகப் பலமான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. நிச்சயமாக தனித்துபோட்டியில்லை. கூட்டணி அமைத்தோ போட்டியிடுவோம் என்றார்.
அத்வானியின் சிஷ்யரான மோடி ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் வென்று மீண்டும்முதல்வராக மோடி பதவியேற்றபோது சிறப்பு விமானத்தில் குஜராத்துக்குப் பறந்து போய் அந்த நிகழ்ச்சியில்புரட்சித் தலைவி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications