நீதித்துறை: பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு-பாமக
திண்டிவனம்:
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு போதிய முக்கியத்துவம்தரப்படவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது காலியாக உள்ள 9 நீதிபதி பதவிகளுக்கும் புதிய நீதிபதிகளை நியமிக்கதலைமை நீதிபதி பரிந்துரையை அனுப்பியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் முன்னேறியவகுப்பைச் சேர்ந்தவர்கள்.
அதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இதை எதிர்த்துபா.ம.க. இடம் பெற்றுள்ள சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வரும் 29ம் தேதி உயர் நீதிமன்றத்தின்முன் ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
துணைப் பிரதமர் அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதாக ஜெயலலிதா முன்பு கூறினார். இப்போது அதேஅத்வானியுடன் கூட்டணிப் பேச்சு நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
எனது மகன் அன்புமணி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வற்புறுத்துகினறனர்.ஆனால், அவரது விருப்பம் தெரியவில்லை. அவர் விருப்பம் தெரிவித்தால், நிர்வாகிகளுடன் பேசிமுடிவெடுக்கப்படும் என்றார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications