ஸ்ரீரங்கத்தில் வறுமை காரணமாக குடும்பமே தற்கொலை
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவாணைக்கால் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்தவர் மதுரையைச் சேர்ந்த வேலு (50 ). இவர் பிளாஸ்டிக்பொருள்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார். ஆனால், அந்தத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.இதையடுத்து வீடியோ கேம்ஸ் கடை நடத்தினார். அதிலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வெளியில் கடன் வாங்கினார். பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
நல்ல நிலையில் வாழ்ந்து வந்த இக் குடும்பம், சமீப காலமாக வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அன்றாடவாழ்க்கையை நடத்தவே திணறியது. கடன் தொல்லை வேறு நெருக்கியதால் வெறுத்துப் போன வேலுகுடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
வேலு, அவரது மனைவி சுசீலா (45), மகள் மங்கையர்க்கரசி (25), மற்றும் மகன் செந்தில் (23) ஆகியோர்நேற்றிரவு விஷம் குடித்து இறந்தனர். இன்று காலை வெகு நேரம் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அண்டைவீட்டினர் உள்ளே எட்டிப் பார்த்தபோது நான்கு பேரும் மடிந்து கிடந்தனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications