ஸ்ரீரங்கத்தில் வறுமை காரணமாக குடும்பமே தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவாணைக்கால் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்தவர் வேலு (50 ). இவர் பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.ஆனால், அந்தத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வெளியில் கடன் வாங்கினார். பணத்தைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இவரது குடும்பம் திணறியது. கடன் தொல்லை வேறுநெருக்கியதால் வெறுத்துப் போன வேலு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
வேலு, அவரது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் நேற்றிரவு விஷம் குடித்து இறந்தனர். இன்று காலை வெகு நேரம்வீட்டின் கதவு திறக்கப்படாததால், அண்டை வீட்டினர் உள்ளே எட்டிப் பார்த்தபோது நான்கு பேரும் மடிந்து கிடந்தனர்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications