ஓலத்தில் ஸ்ரீரங்கம்: 20 ஆண்டுகளில் நடக்காத கோரம்
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் இன்று காலை நடந்த கோரமான தீ விபத்தில் மணமகன் உள்ளிட்ட 50 பேர் கருகி பலியானது திருச்சிநகரையே உலுக்கி விட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற ஒரு மகா கோரமான விபத்தை திருச்சி நகரம் கண்டதில்லை.
இந்த விபத்தில் கல்யாண மண்டபமே கருகி உருக்குலைந்துவிட்டது. எங்கும் எரிந்து போன உடல்களாய் சிதறிக்கிடக்க, மண மண்டபம் பிண மண்டபமாக மாறிப் போனது.
மாப்பிள்ளையோடு சேர்ந்து இறந்த அத்தனை பேரும் ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் ஸ்ரீரங்கம் முழுவதும்எங்கு நோக்கினும் ஓலக் குரல்களாக உள்ளன. கிட்டத்தட்ட ஊரின் 50 குடும்பங்கள் தங்கள் உறவுகளைஇழந்துள்ளன.
தீயில் கருகி காயமடைந்து துடித்தவர்களை பொதுமக்களும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல உதவினர். தங்களது வீட்டில் நடந்து விட்ட துயரத்தைப் போல கருதி பொதுமக்கள் அங்குமிங்கும்ஓடி ஓடி உதவினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசகன், ஐ.ஜி. ஜார்ஜ், டி.ஐ.ஜி. சுனில் குமார் ஆகியோர் சம்பவம் நடந்தஇடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை துதப்படுத்தினர்.
திருச்சி நகல் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு கோரமான விபத்து நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications