ஜப்பான் தலைமையில் நிதியுதவி மாநாடு: புலிகள் புறக்கணிப்பு
கொழும்பு:
கொழும்பில் இன்று நடக்கும் ஜப்பான் நிதியுதவி மாநாட்டை விடுதலைப் புலிகள் இயக்கம் புறக்கணிக்கிறது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அதிரடி செயல்களால் அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கிவிட்டதோடு, பிரதமர்ரணிலின் ஆட்சியும் கவிழக் கூடிய சூழல் எழுந்துள்ளது. இதனால் மீண்டும் போர் தொடங்கவும் வாய்ப்பிருப்பதாகபுலிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் வட-கிழக்கு இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டுவது குறித்த சர்வதேசமாநாட்டுக்கு இன்று ஜப்பான் ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால், இலங்கையில் இப்போது நிலவும் அசாதாரணமான சூழலில், இந்த மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டால், தமிழர்களின் மனதில் எங்கள் இயக்கம் குறித்து தவறான தகவல் போய் படிந்துவிடும் என்று கூறிமாநாட்டை புறக்கணப்பதாக புலிகள் அறிவித்துவிட்டனர்.
கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த ஜப்பானிய பிரதிநிதியிடம், புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் இதனைத் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications