ஜெ. அதிர்ச்சி-: நிவாரண உதவி
சென்னை:
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பேர் பலியானது குறித்து முதல்வர்ஜெயலலிதா ஆழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்மணமகன் உள்ளிட்டோர் பலியானது குறித்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும்தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீவிபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து, விரிவான அறிக்கைதருமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறை அமைச்சர் அண்ணாவி உடனடியாக திருச்சி சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்குஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000மும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000மும்,லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6,000ம் வழங்கவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications