ஜெயலலிதாவுக்கு எதிராக மிச்சமுள்ள வழக்குகள்
சென்னை:
இதுவரை தனக்கு எதிரான 6 வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா வென்றுள்ளார். அவர் மீது மேலும் இரு வழக்குகள் நிலுவையில்உள்ளன.
ஆஸ்திரேலியாவில் இருந்து மின் வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்தது தொடர்பான ஊழல், கொடைக்கானலில் பிளசன்ட்ஸ்டே ஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய ஊழல், பஞ்சாயத்துகளுக்கு பிபிஎல் நிறுவனத்திடம் இருந்து கலர்டிவிக்கள் வாங்கிய ஊழல், டான்சி நிலத்தை சசிகலாவோடு சேர்த்து வாங்கிய ஊழல், ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் ஆகியவழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவை தவிர வருமானத்துக்கும் அதிகமாக ரூ. 65 கோடி சொத்து சேர்த்த ஊழல் வழக்கு, லண்டனில் ஹோட்டல் வாங்கிய ஊழல்வழக்கு, வெளிநாட்டில் இருந்து 3 லட்சம் டாலர் நன்கொடை வாங்கிய வழக்கு, மீனா அட்வர்டைசிங் வழக்கு, கிரானைட் ஊழல்ஆகியவை இப்போது நிலுவையில் உள்ளன. இதில் நனகொடை வழக்கை சிபிஐ பதிவு செய்தது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்காக பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
கலர் டிவி ஊழல் வழககிலும் நிலக்கரி ஊழல் வழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகி நிலுவையில் உள்ளன. பிளசன்ட் ஸ்டே ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications