பிப்ரவரி முதல் வாரத்தில் மக்களவை கலைப்பு: பிரமோத் மகாஜன்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் முதல் வாரத்தில் மக்களவை கலைக்கப்படும் என்று பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன்கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இது முடிந்த பிறகு பிப்ரவரி முதல்வாரத்தில் மக்களவை கலைக்கப்படும். விரைவில் தேர்தலை நடத்தி அடுத்த மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்ஆணையம் ஆவண செய்யும் என நம்புகிறோம்.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, சிக்கிம், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலையும்நடத்த வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. எங்களின் இந்த நியாயமான கோரிக்யைை தேர்தல் ஆணையம்ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம் என்றார் அவர்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications