பஸ் அதிபர் வீட்டில் ரூ. 1 கோடி நகை, பணம் கொள்ளை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பஸ் அதிபரின் வீட்டில் புகுந்த 10 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் பஸ்அதிபரின் மனைவியைத் தாக்கி விட்டு வீட்டிலிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகை, பணம், செல்போன்கள்,பட்டுச்சேலைகளை திருடிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் பஸ் அதிபர். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 2 மாருதிவேன்களில் 10 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் வந்தது. வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தஅக்கும்பல், வீட்டில் இருந்த பீரோவை திறக்க முயற்சித்தது.
சப்தம் கேட்டு அங்கு வந்த பஸ் அதிபரின் மனைவி சந்தான லட்சுமி, திருடர்களைப் பார்த்து சப்தம் போட்டுள்ளார்.இதனால் அக்கும்பல் சந்தான லட்சுமியை பலமாக தாக்கியுள்ளது.இதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அக்கும்பல் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள், பட்டுச்சேலைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பியது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications